Back
கல்வெட்டு
சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய்
ஊர் சித்துப்பட்டி
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய் - மேற்குமடையின் மேற்குத்தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்திலுள்ள சித்துப்பட்டி என்ற ஊரில் உள்ள வேங்கைக்குறிச்சிக் கண்மாயின் மேற்கு மடையின் கிழக்குத்தூணில் கி.பி.10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இந்தக்குமிழி செய்வித்தவன் இராமன் காடன் என்பவன் ஆவான் என்பதை 5 வரிகளில் காணப்படும் இம்மடைத்தூண் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
குறிப்புதவிகள்
சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 60
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு