MARC காட்சி

Back
பெருஞ்சினை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பெருஞ்சினை
510 : _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
520 : _ _ |a புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்திலுள்ள பெருஞ்சினை கண்மாயின் மேற்கு மடைத்தூணில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருஞ்சினை என்ற இவ்வூர் பெருஞ்சுனையூர் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு உள்ள இக்குமிழிக் கால் நாட்டியவர்கள் வடவகைத் தட்டான், ஜந்மத்தட்டான், பொன்நகரத்தான் சுந்தநாதன் மற்றும் பெருஞ்சுனையூரைச் சேர்ந்த தட்டான ஆகியோர் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, குளத்தூர், பெருஞ்சினை, பெருஞ்சுனை, தட்டார் கொடை, கண்மாய், கண்மாய், மடைத்தூண் கல்வெட்டு, சோழர், பெரிய கண்மாய், ஆவணம் இதழ் 3
752 : _ _ |a பெருஞ்சினை கண்மாய் மேற்கு மடைத்தூண் |c பெருஞ்சினை |d புதுக்கோட்டை |f குளத்தூர்
914 : _ _ |a 10.413469
915 : _ _ |a 78.758444
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001864
barcode : TVA_INS_001864
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001864/TVA_INS_001864_புதுக்கோட்டை_குளத்தூர்_பெருஞ்சினை-001.jpg