கல்வெட்டு
ஆனத்தூர் ஏரி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | ஆனத்தூர் ஏரி |
|---|---|
| ஊர் | ஆனத்தூர் |
| வட்டம் | செஞ்சி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அமைவிடத்தின் பெயர் | ஆனத்தூர் ஏரி உள்வாயில் குமிழிக்கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திலுள்ள ஆனத்தூர் ஏரியின் உள்வாயில் உள்ள குமிழி அதாவது மதகுக் கல்லில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய எழுத்தமைதியைக் கொண்டு விளங்குகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள குமிழிக் கல்வெட்டுக்களில் காலத்தால் இதுவே முதல் கல்வெட்டாகும். ஸ்ரீகுணமிலி என்பது மதகின் பெயராக இருக்கலாம். இது இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் 1991-92 ஆம் ஆண்டைய கல்வெட்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 132 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |