MARC காட்சி

Back
சின்னய்யன்பேட்டை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னய்யன்பேட்டை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. கல் உடைந்து தனியாக வீழ்ந்து கிடந்தது. வீரனது உருவம் பொறித்த கல் காணப்படவில்லை. பல்லவ மன்னன் கம்பவர்மனது 6-ஆம் ஆட்சி ஆண்டில் மேல்கொன்றை நாட்டுப் புளியூரைச் சேர்ந்த சாகாடச்சிற்றன் என்பான் புளியூரில் எருமை கவர்ந்ததைக் குறிக்கிறது. அவ்வாறு கவர்ந்த போது அப்போர் நிகழ்ந்து, போரில் வீரமரணம் அடைந்தவரைக் குறிப்பதாக இக்கல்வெட்டு அமையும்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், கம்பவர்மன், பல்லவர், திருவண்ணாமலை, செங்கம், சின்னய்யன்பேட்டை நடுகல், வேடியப்பன் கோயில், சின்னய்யன்பேட்டை
752 : _ _ |a சாவு மேட்டு வேடியப்பன் கோயில் |c சின்னய்யன்பேட்டை |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.0941296
915 : _ _ |a 78.8055325
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001770
barcode : TVA_INS_001770
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001770/TVA_INS_001770_திருவண்ணாமலை_செங்கம்_சின்னய்யன்பேட்டை-001.jpg