கல்வெட்டு
நீராவி சுந்தரகணபதி கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | நீராவி சுந்தரகணபதி கோயில் |
|---|---|
| ஊர் | நீராவி |
| வட்டம் | கமுதி |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | நீராவி கண்மாய் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நீராவி சிற்றூரில் பெரிய கண்மாயின் உள்வாயில் அமைந்திருக்கும் சுந்தரகணபதி கோயில் என்னும் சிறிய கோயிலின் பின்னே உள்ள தனிக்கல். வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் காலம் கி. பி. 965. சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் 18-வது ஆட்சியாண்டில் கோயிலுக்கு விளக்கெரிக்க வழங்கப்பட்ட கொடையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 82 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |