கல்வெட்டு
பெருங்காமநல்லூர் மடை
பெருங்காமநல்லூர் மடை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பெருங்காமநல்லூர் மடை |
|---|---|
| ஊர் | பெருங்காமநல்லூர் மடை |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | ஊரிலுள்ள மடையில் உள்ள கல்வெட்டு |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பெருங்காமநல்லூர் மூன்று கூற்றில் கள்ளவில்லிகளில் படியாண் சி(ரி)வல்லவனான இடங்கை நம்பி செய்வித்த இம்மடையின் செலவில் நான்கில் ஒரு பங்கினை சொலாளர் சாந்ததனான காடுவெட்டி பெரையன் என்பவன் ஏற்றுக்கொண்டு இந்த அறச்செயல் செய்தளிக்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறியமுடிகின்றது. இக்கல்வெட்டு 17 வரிகளில் நீண்ட கல்வெட்டாக காணப்படுகின்றது. வரிகள் வரிசையாக வெட்டப்படாமல் சற்று சாய்த்தவாறு எழுதப்பட்டுள்ளது. எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு 14-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.
|
|
கல்வெட்டு
பெருங்காமநல்லூர் மடை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 112 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |