கல்வெட்டு
அழகர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர் மலை
ஊர் அழகர் மலை
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மேற்கண்ட கல்வெட்டின் நெடுவரிசையில் 6-ஆவது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் குறியீடு உள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். கலப்பையின் கூர் பகுதியான 'கொழு’ வணிகம் செய்யும் எள சந்தன் என்ற வணிகன் கொடுத்த கொடை என்று பொருள்படும். இள சந்தன் - இளையசந்தன் என்பது ‘எள’ சந்தன் என்றுள்ளது. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் இள-எள என்ற இரு சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
அழகர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 116
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0