கல்வெட்டு
தென்முடியனூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தென்முடியனூர்
ஊர் தென்முடியனூர்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் குடியானவர் வேடியப்பன் கோயிலில் தெற்குப் பார்த்து நிற்கும் நடுகல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்வெட்டின் கடைப்பகுதியே உள்ளது. கல்லில் வீரனது உருவம் இடக்கையில் வில்லேந்திய தோற்றத்துடன் காணப்படுகிறது. அருகில் கெண்டி, கண்ணாடி, கலம் ஆகியவை உள்ளன. பிற்காலத்தில் வீரனது உருவம் ஆழமாகச் செதுக்கப்பட்டிருத்தல் வேண்டும். கலத்தையும் பிற்காலத்தில் சிவலிங்கமாகச் செதுக்கியுள்ளார்கள்.
குறிப்புதவிகள்
தென்முடியனூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 86
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு