கல்வெட்டு
பிஞ்சூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பிஞ்சூர்
ஊர் பிஞ்சூர்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு மூன்று துண்டுகளாக உடைந்து வெவ்வேறு இடத்தில் கிடந்தன . கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில் உள்ளது. வலது கை உடைந்து காணப்படவில்லை. வலது காலுக்குப் பக்கத்தில் குத்து விளக்கும் இடதுகாலுக்குப் பக்கத்தில் கெண்டியும் உள்ளன. வீரனது உடம்பில் இரு அம்புகள் பாய்ந்துள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும் இடப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் தந்திவர்மனின் 7-ஆம் ஆட்சி ஆண்டில் அடையாறு நாட்டு பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த நந்பெருமாபுஞ்சி ஊரில் வாழும் கூதனூர் பாதனார் காலிமாறன் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
பிஞ்சூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு