சிற்பம்
வாயிற்காவலர்
வாயிற்காவலர்
| சிற்பத்தின் பெயர் | வாயிற்காவலர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | வைகுண்டப் பெருமாள் கோயில் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | பிற வகை |
| ஆக்கப்பொருள் | மணல் கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
|
விளக்கம்
கருவறை விமானத்தின் காவலராய் நிற்கின்ற வாயிற்காவலர்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சமபாதத்தில் நிற்கின்ற இருவர் வாயிற் காவலராய் உள்ளனர். இருவரும் கிரீடமணிந்து, நீள்காதுகளில் பெரிய வளையங்கள் அணிந்து, கழுத்தில் சரப்பளி விளங்க, மார்பில் முப்புரிநூல் திகழ, கணுக்கால் வரை உடையணிந்து நிற்கின்றனர். முதலாமவர் இடது கையில் மலரைப் பிடித்தபடியும், வலது கையை மார்பில் வைத்த படியும் உள்ளார். இரண்டாமவர் இடது கையை இடையில் வைத்தவாறும், வலது கையில் மலரைத் பிடித்தவாறும் காணப்படுகின்றார். இருவரும் பல்லவர் கால ஆண்களின் எழில் தோற்றமிக்கவராய், காட்சிக்கு எளியராய் விளங்குகின்றனர்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
வாயிற்காவலர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 106 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |