கல்வெட்டு
வாழைக்குறிச்சி ஊரணி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வாழைக்குறிச்சி ஊரணி |
|---|---|
| ஊர் | வரழைக்குறிச்சி |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | வரழைக்குறிச்சி ஊரணி பலகைக்கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வாழைக்குறிச்சி ஊரணிக்குள் கிடக்கும் பலகைக்கல்லில் ஊரணி ஒன்று வெட்டி கொடையளித்த 12-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகின்றது. கூடலூர் நாட்டைச் சேர்ந்த செவலூர் ஊரின் மறவன் சொக்கன் வெட்டிய ஊருணி என்ற செய்தியை இந்த நான்கு வரி கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 54 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |