கல்வெட்டு
மஷார்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மஷார்
ஊர் மஷார்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் சனீஸ்வரன் கோயிலில் நிற்கும் கல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
பல்குன்றக்கோட்டத்துக்கீழ் வேணாட்டுக் காந்தளூர்க் கூற்றத்தைச் சேர்ந்த மல்சாறு பிரிதிகங்கரையர் மகனார் காமடிகள் என்பவர். ஆண்ட பொழுது வாணகோப்பாடி வடகரை நாட்டுப் பனையூர் வஞ்சித் தொண்டிப் பெருமானின் மகன் அகணயன் புதுத்திருதடி ஏரிக்கு நிலம் அளித்ததைக் குறிக்கிறது. பிற்காலத்தில் இக்கல்வெட்டின் மீது பிறை , முக்கோணம், சூலம், இருகுத்துவிளக்குகள் ஆகியவை செதுக்கப் பெற்றுள்ளன.
குறிப்புதவிகள்
மஷார்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001782/TVA_INS_001782_த...

  • TVA_INS_001782/TVA_INS_001782_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 136
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு