Back
சிற்பம்

அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராக ...

அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராகி
சிற்பத்தின் பெயர் அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராகி
சிற்பத்தின்அமைவிடம் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
வட்டம் ஜெயங்கொண்டம்
மாவட்டம் அரியலூர்
அமைவிடத்தின் பெயர் கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை தாய்த்தெய்வ சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

அன்னையர் எழுவருள் முதன்மையானவரான பிராம்மி , வைஷ்ணவி, வாராகி ஆகியோர் மட்டும் அடங்கிய சிற்பத் தொகுதி இவ்வகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தேவியர் மூவரும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டவாறு சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர்.இச்சிற்பத்தின் கலைப் பாணியை நோக்குகையில் விசயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த. காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

அன்னையர் எழுவருள் பிராம்மி, வைஷ்ணவி, வாராகி ஆகிய மூன்று தேவிகளின் சிற்பங்கள் மட்டும் அமைந்துள்ள இச்சிற்பத் தொகுதி கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயில் புனரமைப்பில் இங்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராகி
சிற்பம்

அன்னையர் எழுவர் - கௌமாரி, வைஷ்ணவி, வாராக ...

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Aug 2022
பார்வைகள் 72
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்