தென்முகக்கடவுள
தென்முகக்கடவுள
சிற்பத்தின் பெயர் | தென்முகக்கடவுள |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
தட்சிணாமூர்த்தி வீராசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். முன்னிரு கைகள் சிதைந்துள்ளன. வலது கால் முயலகன் மீது வைக்கப்பட்டுள்ளது. மடக்கிய இடது கால் சிதைந்துள்ளது. ஜடாபாரத்துடன் விளங்கும் அய்யன் பின்னிரு கைகளில் தீயகலும், அக்கமாலையும் கொண்டுள்ளார். மார்பில் முப்புரிநூல், கழுத்தில் உருத்திராக்கம் ஆகியன விளங்குகின்றன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தென்முகக்கடவுள் அமர்ந்த கோலம். பீடத்தின் மீது அமர்வு. முன்னிரு கைகள் சிதைவு. ஜடாபாரத்துடன் அண்ணல் விளங்குகிறார். |
தென்முகக்கடவுள
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 30 Aug 2022 |
பார்வைகள் | 26 |
பிடித்தவை | 0 |