கணபதி
கணபதி
| சிற்பத்தின் பெயர் | கணபதி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
| வட்டம் | ஜெயங்கொண்டம் |
| மாவட்டம் | அரியலூர் |
| அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
கணபதி நான்கு திருக்கைகளுடன் அமர்ந்த கோலம்.முன் இடது கையும், வலது கையும் சிதிலமடைந்து உள்ளது. பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் விளங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம் அணிந்துள்ளார். மகர பூரிம மகுடம் தலையில் விளங்க, லளிதாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கணபதி உருவம் முன்னிரு கைகளை இழந்துள்ளது. தும்பிக்கை சுருண்டு இடப்புறம் திரும்பியுள்ளது. அமர்ந்த கோலத்தில் கணபதி காட்டப்பட்டுள்ளார். முறச் செவிகளுடனும், பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் இவற்றுடனும் வேழ முகத்தினராய் விளங்குகிறார். |
|
கணபதி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 30 Aug 2022 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |