வைகுண்டப் பெருமாள
வைகுண்டப் பெருமாள
சிற்பத்தின் பெயர் | வைகுண்டப் பெருமாள |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
ஊர் | கங்கை கொண்ட சோழபுரம் |
வட்டம் | ஜெயங்கொண்டம் |
மாவட்டம் | அரியலூர் |
அமைவிடத்தின் பெயர் | கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
வைஷ்ணவி சப்தமாதருள் ஒருவர். அமர்ந்த நிலையில் உள்ளார். வலது முன் கை சிதைந்துள்ளது. இடது முன் கையை தொடைமீது வைத்துள்ளார். பின்னிரு கைகளில் சங்கு சக்கரம் விளங்குகிறது. கிரீட மகுடம் அணிந்து சர்வ அலங்கார ரூபிணியாய் விளங்குகிறார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சப்தமாதர்களுள் ஒருவரான வைஷ்ணவி தேவி திருமாலின் துணைவியாவார். விஷ்ணுவைப் போன்றே கையில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டவாறு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். |
வைகுண்டப் பெருமாள
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 30 Aug 2022 |
பார்வைகள் | 19 |
பிடித்தவை | 0 |