சிற்பம்
முருகன்
முருகன்
சிற்பத்தின் பெயர் | முருகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | கௌமாரம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
முருகன் அமர்ந்துள்ள காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கரண்ட மகுடம் அணிந்து, நெற்றியில் கண்ணி மாலை சூடி, சுகாசனத்தில் வீற்றிருக்கிறார். சூரனை அழித்த வீரனாகிய முருகன் மார்பில் வீரச்சங்கிலி அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள கொற்றவை சிறுவன் நான்கு கைகள் கொண்டுள்ளார். இச்சிற்பம் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவே கைகளில் உள்ள ஆயுதங்கள் காணப்படவில்லை. தோள்மாலை, தோள்வளை, கைவளைகள் காட்டப்பட்டுள்ளன. இடது முன்கை யோகமுத்திரையாகவும், வலது முன் கை கடக முத்திரையாகவும் அமைந்துள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
முருகன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |