சிற்பம்
கணபதி
| சிற்பத்தின் பெயர் | கணபதி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | புள்ளமங்கை |
| ஊர் | பசுபதி கோயில் |
| வட்டம் | பாபநாசம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | கணாதிபத்யம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.20-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
அமர் நிலை கணபதி
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
முகமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள சிறிய திருமுன்னில் உள்ள விநாயகர் சிற்பம் பீடத்தின் மேல் லலிதாசனத் தில் அமர்ந்துள்ளது. இச்சிற்பம் பிற்கால படைப்பாகும். நான்கு திருக் கைகளில் மேலிருகைகள் அங்குசமும், பாசமும், கீழ்க்கைகள் உடைத்தக் கொம்பும், மோதகமும் பெற்றுள்ளன. யானை முகன் முறச்செவிகளுடன், இடையில் உதரபந்தம், மார்பணிகளோடு விளங்குகிறார்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 60 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |