Back
கல்வெட்டு
கடம்பவனேஸ்வரர் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கடம்பவனேஸ்வரர் கோயில்
ஊர் எறும்பூர்
வட்டம் சேத்தியாத்தோப்பு
மாவட்டம் கடலூர்
அமைவிடத்தின் பெயர் கடம்பவனேஸ்வரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கல்யாணசுந்தரி உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கி.பி 935 ம்ஆண்டு பராந்தகச் சோழன் ஆட்சிக் காலத்தில் இருங்கோலான் குணவன் அபாராஜிதன் என்பவரால் கட்டப்பட்டது என கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பல்லவர், சோழர், நாயக்கர் உள்ளிட்ட கலைப்பாணியில் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடம்பவனேஸ்வரர் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_000386/TVA_INS_000386_எ...

  • TVA_INS_000386/TVA_INS_000386_எ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு