கல்வெட்டு
மேட்டுப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மேட்டுப்பட்டி |
|---|---|
| ஊர் | மேட்டுப்பட்டி |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சித்தர்மலை-மகாலிங்க மலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கீழ்வரிசை கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. காலம் ஏறத்தாழ கி.மு 2 ஆம் நூற்றாண்டு ஆகும்.குவிரந்தை வேளாதன் என்பவன் செய்த படுக்கை எனப் பொருள்படும். இக்கல்வெட்டை ஐ. மகாதேவன் 'குவிர அந்தை வேள்அ தான என்று படித்து கொடுத்த தானம் என்று பொருள் கொள்கிறார்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 120 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |