| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விக்கிரமங்கலம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a 1978 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டு ஒரு சிறு தனிப்பாறையின் கீழாக அமைந்துள்ள மிகச்சிறிய குகைத் தளத்தின் விதானத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். எஇய்ல் என்ற ஊரைச் சேர்ந்த அர்இய்தன் என்பவரால் செய்விக்கப்பட்டது என்பது இதன் பொருள். முதற் கல்வெட்டில் எயில் என்ற சொல் மதிலைக் குறிக்கும். ஊரின் பெயராகவும் கொள்ளலாம். ‘அர்இதன்’ என்ற ஆட்பெயர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாதவூர் கல்வெட்டிலும் ஆனைமலை கல்வெட்டிலும் 'ஆரிதன்’ என்று காணப்படுகின்றது. |
| 653 | : | _ _ |a விக்கிரமங்கலம், உசிலம்பட்டி, உண்டாங்கல்லு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a உண்டாங்கல்லு |c விக்கிரமங்கலம் |d மதுரை |f உசிலம்பட்டி |
| 914 | : | _ _ |a 09°59’22"N |
| 915 | : | _ _ |a 77°56’04"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000023 |
| barcode | : | TVA_INS_000023 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |