கல்வெட்டு
மேட்டுப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மேட்டுப்பட்டி |
|---|---|
| ஊர் | மேட்டுப்பட்டி |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சித்தர்மலை-மகாலிங்க மலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கீழ்வரிசை கற்படுக்கையில் வெட்டப்பட்டுள்ளது. காலம் ஏறத்தாழ கி.மு. 2 ஆம் குவிரந்தை சேய் ஆதன் என்பவன் செய்த படுக்கை எனப் பொருள். குவிரந்தை சேய் அதான என்று படித்து குவிர அந்தை என்பவன் செய்த தானம் என்று ஐ. மகாதேவன் பொருள் கூறுகின்றார். கல்வெட்டில் வரும் 'குவிர’ எனும் சொல் செல்வத்திற்கு அதிபதியான குபேரனைக் குறிக்கவே வந்துள்ளது. இச்சொல் விக்கிரமங்கிலம் கல்வெட்டிலும் வருகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 63 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |