கல்வெட்டு
விக்கிரமங்கலம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | விக்கிரமங்கலம் |
|---|---|
| ஊர் | விக்கிரமங்கலம் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | உண்டாங்கல்லு |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மற்றொரு கற்படுக்கையின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். பே[த்]தலை என்ற ஊரைச் சேர்ந்த குவிரன் என்பவரால் இந்தப் படுக்கை செதுக்குவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். நான்காவது கல்வெட்டில் குளித்தலை, செந்தலை, சீத்தலை போன்ற ஊர்ப் பெயர்களைப் போன்று ‘பேதலை' என்ற சொல் ‘பே(ய்த்)தலை’ என்ற ஊரின் பெயரைக் குறிப்பதாகக் கொள்வர். குவிரன் என்ற ஆட்பெயர் இங்கு மேலும் இரு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. 'குவிரந்தை' என்ற ஆட்பெயர் மேட்டுப்பட்டி கல்வெட்டில் காணப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 60 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |