Back
கல்வெட்டு
கொழுமம் அய்யம்பாளையத்து ஐவர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கொழுமம் அய்யம்பாளையத்து ஐவர் மலை
ஊர் ஐவர் மலை
வட்டம் உடுமலை
மாவட்டம் திருப்பூர்
அமைவிடத்தின் பெயர் அய்யம்பாளையம் - ஐவர் மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படும் சமணக் குகைத்தளங்களில் கி.பி. 9-10-ஆம் நூற்றாண்டுகளில் சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு வந்தன. அவ்வாறாக வடிக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்களின் அடியில் வட்டெழுத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் வட்டெழுத்துக்களின் வளர்ச்சி நிலை எழுத்தமைதியைக் காட்டுவதாக அமைகின்றது. பெரும்பாலும் இந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தீர்த்தங்கரர்களின் திருமேனியை அமைத்தவரின் கொடையைக் குறிப்பிடுவதாகவே அமைந்துள்ளது.
கொழுமம் அய்யம்பாளையத்து ஐவர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 79
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு