கல்வெட்டு
விக்கிரமங்கலம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | விக்கிரமங்கலம் |
|---|---|
| ஊர் | விக்கிரமங்கலம் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | உண்டாங்கல்லு |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு மற்றொரு கற்படுக்கையில் உள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். கு[வி]ரதன் என்பவரால் இப்படுக்கை செய்தளிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். குவிரன் என்ற சொல்லைப் பாகதச் சொல்லாகக் கருதுவர். குவிரன் என்ற பெயர் குபேரன் (குவேரன்) என்ற பெயரோடு ஒப்புமையுடையது. ஆறாம் கல்வெட்டில் உள்ள சொல்லை குவிராதன் எனவும் வாசிக்கலாம். இக்கல்வெட்டைக் ‘குவிராதான’ என்று வாசித்துக் குவிரனுடைய தானம் என்று ஐ. மகாதேவன் பொருள் கொள்கிறார்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 126 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |