கல்வெட்டு
விக்கிரமங்கலம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் விக்கிரமங்கலம்
ஊர் விக்கிரமங்கலம்
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் உண்டாங்கல்லு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மற்றொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். செங்குவிரன் என்பவரால் இப்படுக்கை செதுக்குவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். குவிரன் என்ற சொல்லைப் பாகதச் சொல்லாகக் கருதுவர். குவிரன் என்ற பெயர் குபேரன் (குவேரன்) என்ற பெயரோடு ஒப்புமையுடையது. ஐந்தாம் கல்வெட்டில் உள்ள செங்குவிரன் எனும் பெயரை அனைவரும் மாற்றமின்றி படித்துள்ளனர்.
குறிப்புதவிகள்
விக்கிரமங்கலம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 89
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு