Back
வழிபாட்டுத் தலம்
வேங்கடம்பேட்டை வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர் திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் வேங்கடம்பேட்டை வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர் திருக்கோயில்
வேறு பெயர்கள் வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர் திருக்கோயில்
ஊர் வேங்கடம்பேட்டை
வட்டம் குறிஞ்சிப்பாடி
மாவட்டம் கடலூர்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர்
வழிபாடு ஒரு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, திருவோணம், இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 500 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
கி.பி.15-ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கலைக்கோயில். விஜய நகர பேரரசின் கீழ் , செஞ்சியை ஆண்ட நாயக்க ம‌ன்னரின் சகோதரி வெங்கட்டம்மா அவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்.
வேங்கடம்பேட்டை வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர் திருக்கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள்
செல்லும் வழி
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை
வேங்கடம்பேட்டை வேணுகோபாலஸ்வாமி, அனந்தசயன இராமர் திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் வேங்கடம்பேட்டை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி கடலூர் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் திரு. சென்னை சேவாஸ் பாண்டியன்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Mar 2019
பார்வைகள் 54
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்