சிற்பம்
கிருஷ்ணர்
சிற்பத்தின் பெயர் கிருஷ்ணர்
சிற்பத்தின்அமைவிடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் அழகர் கோயில்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
ஸ்ரீகிருஷ்ணர் குழலூதும் நிலையில் திரிபங்க நிலையில் நிற்கிறார். எண்டோள் இறைவராய், எடுத்த கரங்களில் அவரின் பஞ்சாயுதங்கள் விளங்க, பல்லாபரணங்களும் பளிச்சிட, வேய்ங்குழலில் மோகனராகம் இசைக்கிறார்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தசாவதாரங்களில் கிருஷ்ணன் அவதாரம் மிகுந்த புகழ் பெற்றது. மக்களிடையே காலங்காலமாக மிகுந்த செல்வாக்கு பெற்றது. கிருஷ்ணலீலைகள் விசயநகர-நாயக்கர் காலத்தில் அதிகஅளவில் தூண்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்புதவிகள்
கிருஷ்ணர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்