சிற்பம்
திருமலை நாயக்கர்
சிற்பத்தின் பெயர் திருமலை நாயக்கர்
சிற்பத்தின்அமைவிடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் அழகர் கோயில்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
விசயநகர-நாயக்க மன்னர்கள் காலத்தில் கோயில்களில் கட்டப்பட் பல்வேறு மண்டபங்களில் அரசர்களின் உருவங்கள் இறைவனை வணங்கிய நிலையில் அடியார்களாக சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த அரச உருவங்களோடு அவர் தம் மனைவியர், மக்கள், அதிகாரிகள் ஆகியோரும் இக்கோயிலுக்கு கொடையளித்துள்ள நிலையில் அவர்தம் உருவங்களும் தூண் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் அழகர் கோயிலில் திருமலை நாயக்கர் தன் மனைவியுடனும், தன் தமையனுடன் நிற்கும் காட்சி இங்கு தூண்களில் சிற்பங்களாக அமைந்துள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_SCL_001392/TVA_SCL_001392_ம...

  • TVA_SCL_001392/TVA_SCL_001392_ம...

  • TVA_SCL_001392/TVA_SCL_001392_ம...

  • TVA_SCL_001392/TVA_SCL_001392_ம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 185
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 4

தொடர்புடைய சிற்பம்