சிற்பம்
கிருஷ்ணர்
கிருஷ்ணர்
| சிற்பத்தின் பெயர் | கிருஷ்ணர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
| ஊர் | குற்றாலம் |
| வட்டம் | தென்காசி |
| மாவட்டம் | தென்காசி |
| அமைவிடத்தின் பெயர் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
| சிற்பத்தின் வகை | வைணவம் |
| ஆக்கப்பொருள் | கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.-16-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
தூண் புடைப்புச் சிற்பமாக விளங்கும் கிருஷ்ணனின் உருவம் ஆநிரைகள் புடை சூழ புல்லாங்குழல் வாசித்தவாறு வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் கிரிதர கோபாலன் என்றழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தூணில் உள்ள கிருஷ்ணன் புடைப்புச் சிற்பம் இவ்வகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தியதாகத் தெரிகிறது. |
|
சிற்பம்
கிருஷ்ணர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
| பார்வைகள் | 32 |
| பிடித்தவை | 0 |