Back
கல்வெட்டு
தஞ்சாவூர் பள்ளிவாசல்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தஞ்சாவூர் பள்ளிவாசல்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் தஞ்சாவூர் சொம்சுபெரு பள்ளிவாசல் பலகைக்கல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் நாயக்க மன்னரான செவ்வப்ப நாயக்கரின் ஆணையின் பேரில் தஞ்சாவூர் சமுசுப்பிருப் பள்ளி என்ற பள்ளிவாசலைச் சேர்ந்த பக்கிரி களுக்கு நாஞ்சிக்கோட்டையில் ஏழு வேலி நிலம் கொடையாக அளிக்கப் பட்டது. இறுதியில் ஓம்படைக்கிளவியில் குறிப்பிடப்படும் மக்கத்துப் பள்ளி மெக்காவில் உள்ள புனிதப் பள்ளி வாசலாகும். "தாயெ தனா செய்த என்பது தாயின் தூய்மையைக் கெடுத்த என்று பொருள்படும். "தனா" என்ற சொல் "தன்னஸ் " (dannas) என்ற அரபுச் செல்லின் தமிழ் வடிவமாகும். இக் கல்வெட்டு 1903 ஆம் ஆண்டிலேயே டி.எஸ்.குப்புசாமி சாஸ்திரி தமிழில் எழுதிய தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு என்ற நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. என்ற செய்தியை 1927இல் வெளியான ஈராசு பாதிரியாரின் விஜயநகரத்தின் ஆரவீடு அரச வமிசம் என்ற நூலில் சுட்டப்பட்டுள்ளது. ஈராசு பாதிரியார் பள்ளியின் பெயரை சமுசுருப்பள்ளி என்று குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டு இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் இரு முறை பதிவாகியுள்ளது. இ.க.ஆ. 1924, எண் 425; 1983-84, எண் 294). (இ.க.ஆ. 1924, எண் 425; 1963-64, எண். 294)
குறிப்புதவிகள்
தஞ்சாவூர் பள்ளிவாசல்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_INS_001896/TVA_INS_001896_த...

  • TVA_INS_001896/TVA_INS_001896_த...

  • TVA_INS_001896/TVA_INS_001896_த...

  • TVA_INS_001896/TVA_INS_001896_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 269
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு