Back
கல்வெட்டு
துவாக்குடி ஏரி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் துவாக்குடி ஏரி
ஊர் துவாக்குடி
வட்டம் திருவெறும்பூர்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
அமைவிடத்தின் பெயர் துவாக்குடி ஊருக்குத் தெற்கில் உள்ள ஏரியில் காணப்படும் குமிழி
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முதலாம் குலோத்துங்க சோழனின் மூன்றாவது ஆட்சியாண்டில் பாண்டி குலாசனி வளநாட்டு மீசங்களி நாட்டு துழிகுடி ஊரில் ஒரு ஏரியில் குமிழி ஏற்படுத்தியதை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
குறிப்புதவிகள்
துவாக்குடி ஏரி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 154
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு