கல்வெட்டு
இலாடன் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் இலாடன் கோயில்
ஊர் ஆனைமலை
வட்டம் மதுரை வடக்கு
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் கந்தன் குடைவரை
குறிச்சொல்
சுருக்கம்
மதுரை ஆனைமலையில் நரசிங்கபெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள கந்தன் குடைவரையில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினதாகக் கருதக்கூடிய எழுத்தமைதி கொண்ட இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. புல்லாரி வட்டகுறிச்சி என்ற இடத்தைச் சேர்ந்த நம்பிரான் பட்ட சொமாசி என்ற பெயருடைய பரிவிராஜகர் புதுக்கினார் என்ற செய்தி கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. புதுக்குதல் என்ற சொல் புனரமைத்தல் என்னும் பொருளைத் தரும். அதாவது புதுப்பித்தல். ஆனால் புதுப்பிக்கப்பட்டது எது என்ற குறிப்பு கல்வெட்டில் இடம்பெறவில்லை.
இலாடன் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

  • TVA_INS_000094/TVA_INS_000094_இ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 71
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு