கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் கருவறை வடக்குப்புறபட்டியில் உள்ளது. தஞ்சாவூர் கற்றளிப்பிராட்டியர் வேளத்துப் பெண்டாட்டி மாநெதநங்கண்டி 20 காசினை மூலபருடைப் பெருமக்களிடம் அளித்துள்ளாள். அதனைக் கொண்டு காவிரியிலிருந்து மூன்று போதும் இறைவன் நீராட்டுக்கு நீர் கொண்டு தருவான் ஒருவனுக்கு போகமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இக்கல்வெட்டில் பஞ்சாங்கக் குறிப்புக்கள் ஆண்டு, திங்கள், பக்கம், பொழுது, பருவம் என்ற முறையில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |