கல்வெட்டு
படைவீடு
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | படைவீடு |
|---|---|
| ஊர் | படைவீடு |
| வட்டம் | போளூர் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | இராஜகம்பீரமலை கோட்டையின் 4-வது கிழக்கு வாயில் இடதுபக்கப் பாறை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு இராஜ கம்பீரசம்புவராயரின் 11-ஆம் ஆட்சிக் காலத்தைச் (கி.பி.1247) சார்ந்தது. இம்மலையின் மீது அமைந்துள்ள கோட்டைக் கட்டுமானப் பணிக்கு உதவிய தச்சனுக்கும், கருமானுக்கும் வரிச்சலுகை அளித்துள்ளதை இக்கல்வெட்டு கூறுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 85 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |