கல்வெட்டு
வரிச்சியூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வரிச்சியூர் |
|---|---|
| ஊர் | வரிச்சியூர் |
| வட்டம் | மதுரை வடக்கு |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | உதயகிரி சுப்பிரமண்ய மலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு கிழக்குப் பார்த்த பெரிய குகைத்தளத்தின் நெற்றிப் பாறையில் நீர்வடிவிளிம்பின் கீழ்ப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். இச்சிறந்த (நல்ல) குகை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டது என்பது இதன் பொருள். ‘கருஇய’ என்ற சொல் தொண்டை மண்டலத்தில் கிடைத்துள்ள கோழிக்கல் ஒன்றில் ‘கருகிய’ என்று பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. ‘முழஉகை’ என்ற சொல் அரிட்டாபட்டி கல்வெட்டுகளில் ‘முழாகை’ என்றும் ‘முழஉகைய்’ என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 129 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |