Back
கல்வெட்டு
இடையாத்தூர் தெற்குக் கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் இடையாத்தூர் தெற்குக் கண்மாய்
ஊர் இடையாத்தூர்
வட்டம் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் இடையாத்தூர் தெற்குக் கண்மாய் பெரிய மடைத்தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முற்காலச் சோழர்களில் ஒருவரான இராஜகேசரியின் எட்டாவது ஆட்சியாண்டில் ஒல்லையூர்க் கூற்றத்தைச் சேர்ந்த இடையாற்றூர் படாரங்காடன் ஆன கருமாணிக்கச்செட்டி என்பவரின் மக்களான காடஞ்சாத்தன் மற்றும் காடங்கண்டன் ஆகிய இருவரும் இக்குமிழியை செய்தளித்தனர் என்பதை இக்கல்வெட்டால் அறியமுடிகிறது.
குறிப்புதவிகள்
இடையாத்தூர் தெற்குக் கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு