கல்வெட்டு
பாக்கம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பாக்கம் |
|---|---|
| ஊர் | பாக்கம் |
| வட்டம் | திருக்கோவிலூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அமைவிடத்தின் பெயர் | பாக்கம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சிம்மவர்மனின் 24-வது ஆட்சியாண்டில் கீழ்க்கோவலூரைச் சேர்ந்த சிற்றரசர்களின் படைகள் மாச்சியனூரை முற்றுகையிட்ட காலத்தில் நீலகண்டரைசரு மக்கள் பொன்னுழதன்னாருடைய சேவகர் நக்கனார் என்பவருடைய மகன் அல்லது வீரன் நீலன் என்பவன் இறந்துபட்டான்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 91 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |