Back
கல்வெட்டு
பெரிய பன்னி மடுவு
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பெரிய பன்னி மடுவு
ஊர் பெரிய பன்னி மடுவு
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் வாணியாற்றுப் பாலத்தருகில் உள்ள கொல்லை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரனின் வலக்கரத்தில் கத்தியும், இடக்கரத்தில் வில்லும் உள்ளன. தலையில் கொண்டை வீரனுக்கு வலப்புறத்தில் மாட்டின் உருவம் உள்ளது வீரனுக்கு மேல் இரண்டு பெண்கள் வீரனை மேலுலகம் அழைத்துச் செல்கின்றனர். ஐயப்பதேவன் புறமலை நாட்டை ஆட்சி செய்கின்ற காலத்து பூமயன் என்பவன். ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்த பொழுது அவற்றை மீட்டுப்பட்டதைக் குறிக்கின்றது. வீரனின் உருவம் கல்லின் வலப்புறத்திலும் எழுத்துக்கள் இடப்புறத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
பெரிய பன்னி மடுவு
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 81
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு