Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நாகேசுவரசாமிகோயில் கருவறை வடக்குப்புறத்தில் உள்ளது. இங்கணாட்டுச் சிற்றிங்கணுடையான் மயிலையான் பராந்தக மூவேந்த வேளானுக்கு, மூலபருடைப் பெருமக்கள், தாம் இன்னம்பர் நாட்டு மேற்காவிரி உடையாரிடம் அபிஷேக தக்ஷிணையாகப் பெற்ற நிலத்தில் 2 மாவினை பட்டவிருத்திக்காக விற்றுக் கொடுத்ததையும், அந்நிலத்திற்கான எல்லைகளையும் இக்கல்வெட்டுக் குறிக்கிறது. நிலத்தினைப் பெற்றுக்கொண்டு அதனைப் பட்ட விருத்தியாகப் பராந்தக மூவேந்த வேளான் அளித்ததையும் இக்கல்வெட்டுச் சுட்டுகிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_001358/TVA_INS_001358_க...

  • TVA_INS_001358/TVA_INS_001358_க...

  • TVA_INS_001358/TVA_INS_001358_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 59
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு