Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயில் கருவறையின் வடக்குச் சுவரில் உள்ளது. திருக்கீழ்க்கோட்டத்து மூல அவைப் பெருமக்கள், தஞ்சாவூரிலிருக்கும் வேளான் அரயன் கலங்காமலைக்குத் தாம் முன்னர் அபிஷேகத் தக்ஷிணையாகப் பெற்ற நிலத்துள் காற் செய்யினை விற்றுத்தந்ததைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. அது கொண்டு அரயன் கலங்காமலை, சிவயோகி ஒருவன் சந்திர ஆதித்தர் உள்ளவரை கும்மாயம் கறிகாய், புளிக்கறி, பொறிக்கறி, தயிர், நெய், வாழைப்பழம் ஆகியவைகளுடன் உணவு கொள்ள ஒரு கலம் நெல் (உத்தமாக்ரம்) அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001364/TVA_INS_001364_க...

  • TVA_INS_001364/TVA_INS_001364_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 66
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு