கல்வெட்டு
அழகர்கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
அடுத்தடுத்து இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலுங் கீழுமாய் உள்ள இக்கல்வெட்டுகளில் கீழுள்ள கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இக்கோயில் சிரிகாரியஞ் செய்பவர்கள் மற்றும் வைஷ்ணவர்களுக்கும். கொடுக்கப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலத்திற்கான எல்லை வரம்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள் அடங்கிய ஊர் 'சேர நாராயணபுரி’ எனப் புதுப்பெயரிடப்பட்டதையும் தெரிவிக்கின்றது. இதே செய்தியினை கீழுள்ள கல்வெட்டும் தெரிவிக்கலாம்.
குறிப்புதவிகள்
அழகர்கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 95
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு