| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a படைவீடு |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994 |
| 520 | : | _ _ |a இக்கல்வெட்டு இராஜ கம்பீரசம்புவராயரின் 11-ஆம் ஆட்சிக் காலத்தைச் (கி.பி.1247) சார்ந்தது. இம்மலையின் மீது அமைந்துள்ள கோட்டைக் கட்டுமானப் பணிக்கு உதவிய தச்சனுக்கும், கருமானுக்கும் வரிச்சலுகை அளித்துள்ளதை இக்கல்வெட்டு கூறுகிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பாறைக்கல்வெட்டு, படைவீட்டுக் கல்வெட்டு, படைவீடு, திருவண்ணாமலை, சம்புவராயர், இராஜகம்பீர சம்புவராயர், சிற்றரசர் |
| 752 | : | _ _ |a இராஜகம்பீரமலை கோட்டையின் 4-வது கிழக்கு வாயில் இடதுபக்கப் பாறை |c படைவீடு |d திருவண்ணாமலை |f போளூர் |
| 914 | : | _ _ |a 11.446038 |
| 915 | : | _ _ |a 77.820311 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001892 |
| barcode | : | TVA_INS_001892 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |