கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயில் சூரியன் சன்னதியின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. விசைய ராஜேந்திரனான முதலாம் இராஜாதிராஜன் காலத்தில், திருக்காரோணமுடைய மகாதேவருக்கும், கன்னியா பிடாரிக்கும் மூலபருடையார் இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதற்காக நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது கழஞ்சுப் பொன் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இவ்விலையாவணத்தினை, திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் வெட்டியுள்ளனர். இதில் குறிப்பிடப்பெறும் இறைவன் கோயில் எங்குளது என அறிய இயலவில்லை.இக்கல்வெட்டு 157 வரிகளைக் கொண்டதாக தரவுகளை விளக்குகிறது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
11 Files
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
-
TVA_INS_001387/TVA_INS_001387_க...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |