Back
கல்வெட்டு
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
ஊர் பள்ளிமடம்
வட்டம் திருச்சுழி
மாவட்டம் விருதுநகர்
அமைவிடத்தின் பெயர் காளையநாதர் சுவாமி கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு சுந்தரப்பாண்டிய ஈசுவரத்து விளக்குக் கொடைக்கான ஆவணமாக அமைந்துள்ளது. சாவாமூவாப் பேராடுகள் ஆயர் வசம் வழங்கப்பட்டுள்ளமையும், அதனைப் பெற்றுக் கொண்டு ஆயர்கள் நெய்யளக்க ஒப்புக்கொண்டமையும் தெரிகின்றது. இக்கல்வெட்டில் நெய்யளக்கும் முகத்தலளவை ஒன்றிற்கு சோளாந்தக நாழி என்று பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 49
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு