கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகேஸ்வரசாமி கோயில் அர்த்தமண்டபத் தெற்குப்புறச் சுவரில் உள்ளது. உடையார் வீரசோழத் தெரிஞ்ச கைக்கோளரில் கடிகாவன் கள்ளான் என்பவன் தொண்ணூற்றாறு ஆடுகளை விளக்கெரிக்க வைத்த செய்தி குறிப்பிடப்படுகிறது. இதனை மன்றாடி கண்ணன், மன்றாடி சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு மாதத்திற்கு ஏழு நாடுரி நெய் அளத்தல் வேண்டுமெனக் குறிக்கப்பட்டுள்ளது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 98 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |