Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நாகேசுவரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குப்புறம் குமுதப்படையில் உள்ளது. தென்கரை நாட்டுக் கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளித்தேவதான ஊரைச் சேர்ந்த வில்லவன் பேரரையன் ஆயின ...... திருக்கீழ்க் கோட்டத்துப் பெருமானடி களுக்கு அமுதுபடிக்கும், சிலர் உண்ணவும் [சாலா போகம் பொன் அளித்த செய்தியைத் தருகிறது. கோயிலின் தெற்குச் சுவரில் மற்றொரு கல்வெட்டு மதிரை கொண்ட பரகேஸரிவர்மனின் (906 - 47) ஆட்சியாண்டைச் சேர்ந்த சிதைந்த கல்வெட்டாகும். இக்கோயிலில் திருவிழா எடுப்பதற்காக, தென் கரை நாட்டுக் கிழார் கூற்றத்து ஆயிரத்தளி தேவதானமான காவலூரைச் சேர்ந்த வில்லவன் பேரரையன் என்பான் 105 துளைப்பொன் கொடையாகக் கொடுத்துள்ளான்.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001391/TVA_INS_001391_க...

  • TVA_INS_001391/TVA_INS_001391_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 55
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு