கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
உத்தமசோழனின் இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் உள்ளது. உத்தமசோழர் நம்பிராட்டியார், இளமூக்கரையர் மகளார் வீரநாராயணியார் திருக்கீழ்க்கோட்டத்துப் பெருமானடிகளுக்குத் திருப்பள்ளித் தாரத்திற்காகத் திரு நந்தவனம் செய்ய நிலம் விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இவரே இம்மன்னனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டிலும் குறிக்கப்படுகிறார். இக்கல்வெட்டில் பஞ்சாங்கக் குறிப்புக்களுள்ளன.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |