Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இந்த கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் கருவறையின் மேற்குப்புறம் உள்ளது. பெருங்குடிக் கிழான் பாலாசிரியன் அமராசிதன் மதுராந்தகன் என்பவன், நொந்தா விளக்கிட தொண்ணூற்றாறு ஆடுகளை அளித்ததைத் தெரிவிக்கிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001368/TVA_INS_001368_க...

  • TVA_INS_001368/TVA_INS_001368_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 82
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு