Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயில் அர்த்தமண்டபம் தெற்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. திருநறையூர் நாட்டு ஐய்யாற்றைச் சேர்ந்த, மைஞ்சன் கவையன் என்பவன் நொந்தா விளக்கு ஒன்று எரிக்கத் தொண்ணூற்றாறு ஆடு கொடுத்ததை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. அதனை இரு மன்றாடிகள், ஆளுக்கு அரை விளக்காக எரிக்கப் பொறுப்பேற்றுள்ளனர்.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு